Friday, November 6, 2009

தமிழை செம்மொழின்னு சும்மாவா சொன்னாங்க??

                      தமிழ் - வார்த்தைகள் நிரம்ப பெற்ற ஒரு மொழி என்பது அனைவருக்கும்  தெரியும்....ஆனால் என்னென்ன வார்த்தைகள் உள்ளன? அதன் அர்த்தம்,பயன்பாடு போன்றவை யாவை? இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தோர் வெகு சிலரே........
                             கீழ்க்காணும் சொற்களை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்...ஆனால் ஒரு கசக்கக்கூடிய உண்மை யாதெனில் அந்த வார்த்தைகளுக்குரிய ஆங்கில பதம் நமக்கு மிக பரிச்சயம்.......




                                                                                 

                                        ஆங்கிலத்தில் zillion என்று  பெரிய எண்களை பொதுவாக குறிப்பார்கள்....Trillion க்கு அடுத்ததாக Quadrillion , Quintillion ,...என பட்டியல் நீண்டாலும் ஒவ்வொரு multiples of 1000 க்கு மட்டும்தான் அவர்களிடம் பெயர்கள் உள்ளன......ஆனால் தமிழிலோ ஒவ்வொரு multiples of 10 க்கும் பெயர் இருக்கிறது....
                              இங்கே ஒரு தலைமுறையே தாய்மொழி தமிழை பள்ளிகளில்  கற்காத அவலம் தோன்றி உள்ளது ....இனியாவது மாறுவோம்....மாற்றுவோம்........