சாயம் பூசாமலே
போதை தரும்
இதழ்களை குவித்து
இச் இச் இச்'
என இச்சை குறையா
ஒரு முத்தத்தை
மிக அழுத்தமாய்
நீ 'முத்தின' போது
நெஞ்சினில் பரவிய
ஏக்க உணர்வினில்
சூடாகிப் போனது
என்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
செல்போனும் கூடத்தான்!!!
டிஸ்கி : ஏதோ உரையாடல் போட்டின்னு ஒன்னு நடக்குதாமே...அதுக்கு இந்த கவிதைய அனுப்பலாமான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க..:)
13 comments:
சாயம் பூசாமலே
போதை தரும்
இதழ்களை குவித்து
இச் இச் இச்'
என இச்சை குறையா
ஒரு முத்தத்தை
மிக அழுத்தமாய்
நீ 'முத்தின' போது
நெஞ்சினில் பரவிய
ஏக்க உணர்வினில்
சூடாகிப் போனது
நான் மட்டுமல்ல
என்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
செல்போனும் கூடத்தான்!!!
இப்படி கூட இருக்கலாமே
கேபிள் சங்கர்
நல்லா இருக்கு...இத போட்டிக்கு அனுப்பலாமா வேணாமா னு சொல்லுங்க தல...
இன்னும் கூட எதாவது பெட்டரா ட்ரை பண்ணுங்க, கிடைக்கலைனா இதையே அனுப்பிருங்க!
எனக்கு தெரிஞ்சு, காதல் கவிதைகளை தேர்வு செய்வாங்கங்குறது சந்தேகம் தான்!
சரிங்க தல..ட்ரை பண்றேன்..
சாயம் பூசாமலே இவ்வளவு கலரா இருக்கா, ரைட் ரைட்
//இப்படி கூட இருக்கலாமே
கேபிள் சங்கர்//
யூத்தா பதிவெழுதினா முதல் ஆளா வர்றாரு நம்ம யூத்து கவிஞர்
@ சங்கர்
//சாயம் பூசாமலே இவ்வளவு கலரா இருக்கா, ரைட் ரைட்//
:) :)
//யூத்தா பதிவெழுதினா முதல் ஆளா வர்றாரு நம்ம யூத்து கவிஞர்//
அவரு யூத்துன்னு அடிக்கடி ப்ருவ் பண்ணிட்டு இருக்கார்...
ம்..நல்லா இருக்கு வெற்றி..வர வர கேபிளாரும் கவிஞரா மாறிட்டிருக்காரு..
நல்லா இருக்கு வெற்றி. போட்டிக்கு இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை பண்ணலாமே.
///எனக்கு தெரிஞ்சு, காதல் கவிதைகளை தேர்வு செய்வாங்கங்குறது சந்தேகம் தான்!///
இப்போ தான் நான் ஒரு காதல் கவிதை(மொக்கை) போட்டேன் இந்த போட்டிக்காக.
போச்சா, சொக்கா எனக்கில்ல, எனக்கில்ல. ஒரு ரூவா கூட கெடைக்காது போலிருக்கே..?
//நல்லா இருக்கு வெற்றி. போட்டிக்கு இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை பண்ணலாம்.//
நன்றி தோழா...
@புலவன் புலிகேசி
நன்றி தல..
முத்தமிழ் கவியே உன் கவிதை அருமை !!!! மேலும் எழுத வாழ்த்துகள் !!!!!!
நன்றிடா!!!
Post a Comment